??

Search Your Name in Electoral Roll by EPIC Number

 
அடையாள அட்டை எண்ணை பதிவு செய்யவும் :
 

Sunday, February 16, 2014

Sunday, January 19, 2014

News

உள்ளூர் செய்திகளில் மட்டுமே உருண்டு பிரண்ட நமது அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் இதில் உள்ள அனுபவங்களை வைத்து இனி தமிழகம் மற்றும் உலக செய்திகளில் கால் பதிக்க உள்ளனர் என்பதை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறோம் மேலும் இதற்காவே எட்டுத்திசை எனும் வலை தளத்தை உருவாக்கியுள்ளோம் இதற்க்கு அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் செய்திகளை பதியும் வகையிலான அனுமதி வழங்கிட இருக்கிறது எனவும் இந்த வலைதளத்தில் உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நிகழ்வுகளை அவ்வபொழுது நமது பதிவர்கள் பதிய உள்ளனர் மேலும் இந்த செய்தித்தளம் முழுக்க முழுக்க இளைஞர்களின்  எழுத்தார்வத்தை ஊக்குவிக்க பயிற்சி காலமாக இருக்கும்  என்பதால் அதிரை எக்ஸ்பிரஸ் பங்களிப்பாளர்கள் தயங்காமல் எழுதலாம் .

இப்படிக்கு
எட்டுத்திசை பதிப்பகத்தார்.